பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் : நாமல் கருணாரத்ன உள்நாட்டு உற்பத்தி பாலின் விலை விரைவில் அதிகரிக்கும் என்று அகில இலங்கை விவசாயிகள் சங்க செயலாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து...
இலங்கையில் முன்னெடுக்கப்படும் புதிய முயற்சி கழுதைப்பாலில் இருந்து பாலாடைக்கட்டி (Cheese) உள்ளிட்ட சத்தான உணவு மற்றும் தோல் நோய்களுக்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறியும் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ...
பால் மா விலை குறைப்பு தொடர்பில் சர்ச்சை இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் (milk power) விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த தகவலை பால் மா...
பால் மாவின் விலை மேலும் குறைகிறது பால் மாவின் விலை அடுத்த சில நாட்களில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலின் போது, பால் மாவின்...
குறைக்கப்படும் பால் மா விலை எதிர்வரும் ரமழான் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பால் மாவின் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பால் மா இறக்குமதி தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்....
இலங்கையில் பண்ணை ஆய்வுகளை நிறைவு செய்த இந்திய நிறுவனம் இந்தியாவின் அமுல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு, என்எல்டிபி (NLDP) என்ற தேசிய கால்நடை மேம்பாட்டு சபைக்கு சொந்தமான 31 பண்ணைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. என்எல்டிபி...
இலங்கையின் 33 பால் பண்ணைகளை இந்திய நிறுவனத்திற்கு விற்பனை தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான மில்கோ (Milco) மற்றும் ஹைலண்ட் (Highland) உட்பட 33 பால் பண்ணைகளை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள்...
மீண்டும் வரி! மறு அறிவித்தல் வரை நடைமுறை இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவிற்கு வரி அறவிடப்படவுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 01 கிலோகிராம் பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த...
இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல் இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் தற்பொழுது மொத்த பால் தேவையில்...
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அவசியமான சிறு, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின்...
நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, திரவப் பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி...
பேரீச்சம்பழத்தில் காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. அதை வெறுமனே சாப்பிடுவதைக் காட்டிலும் பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் கூடுதல் பலன்களைப்...
பொதுவாக பாலில் ஏராளமான சத்துக்கள் இருக்கின்றன. அவை உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அவசியமானவைதான் ஆனால் பால் பருகுவதற்கு சற்று முன்பு சில உணவுகளை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதா இருக்கும். தற்போது அவை...
பொதுவாக பாலில் டிரிப்டோபான், மெக்னீசியம் மற்றும் மெலடோனின் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தூக்கம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க உதவுகிறது. இதனை இரவில் ஒரு கப் குடிப்பது உடலுக்கு நன்மையே தரும். அந்தவகையில்...
பசுப் பால் ஒரு லீற்றருக்கு 5 ரூபாய் விலை உயர்வு போதுமானதாக இல்லை என்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, ஒரு லீற்றர் பால் 85 முதல் 90 ரூபாய் விலைக்கு கொள்வனவு செய்யப்படுகிறது....
பால் பண்ணையாளர்களின் ஒரு லீற்றர் திரவப் பாலுக்கான கொடுப்பனவு 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவன தலைவர் லசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ் விலை அதிகரிப்பு பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என...
நாட்டில் உள்நாட்டு பால்மா மற்றும் திரவப்பால் ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு குறித்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் சுமித் மாகமகே தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...
பால் மாவின் விலை அதிகரிப்பு காரணமாக, பால் தேநீர் விற்பனையை இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உணவகங்களில்...
ஒரு லீற்றர் உடனடி திரவப் பாலின் விலை 300 ரூபாவாக உயர்ந்துள்ளது. ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை ஒரு மாத காலத்தில் 260 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக அதிகரித்துள்ளது. தனியார் பால் மா...
உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகாிப்பதற்கு, மில்கோ தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் ஒரு லீற்றருக்கு, மேலதிகமாக 7 ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க...