எரிவாயு சிலிண்டர் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன்படி மாவட்டந்தோறும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை உள்ளது என்பதைப் பார்க்க விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட...
12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின்...
லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில் இடம்பெறாது என அந்நிறுவனம்...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது. விசேட ஊடகவியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்....
லிட்ரோ காஸ் சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாக்கும் 800 ரூபாக்கும் இடையில் அதிகரிக்கப்படவுள்ளது என லிட்ரோ நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு...
லிட்ரோ நிறுவனம் வியாழக்கிழமை (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை...
அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி...
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 250 ரூபாயினாலும், 5...
ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை (01) நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று 6,000 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை...
நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்று உறுதியளித்துள்ள லிட்ரோ எரிவாயு நிறுவன தலைவர் முதித பீரிஸ், டிசெம்பர் 1ஆம் திகதி முதல் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள், உள்நாட்டு மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்காக...
எதிர்வரும் புதன்கிழமை வரை கட்டுப்பாடுகளுடன் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. திருவிழாக் காலங்களில் அதிக தேவை காணப்படுவதாலும், எரிவாயு கப்பல்கள் நாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டமையே இதற்குக் காரணம் என...
நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கும் நிலையில் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு விற்பனையாளர்களிடம் போதிய அளவான சிலிண்டர்கள்...
உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் சிலிண்டர்களை தொடர்ந்தும் சந்தைக்கு விநியோகித்து வருவதாகவும் லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய எரிவாயு நிறுவனங்கள், இன்று (08) அறிவித்தன. எனினும், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் ஆகிய...
லிற்றோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (06) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் 12.5 கிலோ கிராம் காஸின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த நிறையை உடைய காஸ் சிலிண்டரின் ஒன்றின்...
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் இலங்கையில் உள்ள தமது உறவுகளுக்கு லிட்ரோ எரிவாயுவை இணையவழி (ஒன்லைனில்) ஊடாக ஆர்டர் செய்யும் வசதியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. கையடக்க தொலைபேசி (மொபைல் போன்) யை பயன்பாடுகள் மூலம்...
உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப குறித்த விலை குறைப்பு இடம்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,...
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு விலையை குறைத்துள்ள லிற்றோ நிறுவனம், புதிய விலைப்பட்டியலையும் வெளியிட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவாலும், 2.5 கிலோ கேஸ்...
எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கு வசதியாக, எரிவாயு சிலிண்டர்களை முற்பதிவு செய்வதற்கான செயலியை லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் தமது உறவினர்களுக்கான எரிவாயு சிலிண்டர்களை அருகிலுள்ள விற்பனை முகவர்களிடம் முற்பதிவு செய்ய...
நாட்டில் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது என இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி 100 முதல் 200 ரூபாவரை லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படும் என குறித்த...
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது டொலர்களை செலுத்தி எரிவாயுவை ஓடர் செய்யும் முறை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாடுகளில் இருப்பவர்கள்...