278588884 450849103461463 9026517970040299018 n
இலங்கைசெய்திகள்

விலையை குறைத்தது லிட்ரோ!

Share

லிட்ரோ நிறுவனம் வியாழக்கிழமை (5) முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.  புதிய விலை ரூ. 4,409 (பழைய விலை ரூ. 4,610)

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.  புதிய விலை ரூ. 1,770 (பழைய விலை ரூ.1,850)

மேலும், 2.3 கிலோகிராம் எல்பி எரிவாயு சிலிண்டர் 38 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை ரூ. 822 (பழைய விலை ரூ. 860)

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...