ஆசைக்கு இணங்க மறுத்த 14 வயது சிறுமி: இளைஞனின் கொடூரச் செயல் ஜேர்மனியில், காணாமல் போன 14 வயது சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவளுக்கு அறிமுகமான 20 வயது இளைஞர் ஒருவர் கைது...
எங்களை ஏன் குறி வைக்கிறீர்கள்…! கோபமடைந்த ரணில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில், Deutsche Welle உடனான நேர்காணலில் இருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்த சம்பவம் பதிவாகியுள்ளது....
ஜேர்மனியில் பெண்கள் உட்பட புகலிடக்கோரிக்கையாளர்கள் 5 பேர் கைது ஜேர்மனிக்குள் புலம்பெயர்ந்தோர் கடத்தப்படுவதாக சந்தேகிக்கப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சிரியா நாட்டவர்களை பொலிசார் கண்டுபிடித்தனர். அவர்களை நாட்டிற்குள் கடத்தியதாக...
கடும் பணியாளர் தட்டுப்பாடு: ஜேர்மன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஜேர்மன் நிறுவனம் ஒன்று, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு வரவழைத்துள்ளது. உலக நாடுகள் பலவற்றில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. பணி...
ஜேர்மன் கிராமங்களில் சாண்ட்விச்சை வீசிச்செல்லும் மர்ம நபர் ஜேர்மன் கிராமங்கள் சிலவற்றில், காரில் செல்லும் மர்ம நபர் ஒருவர் சாண்ட்விச்களை வீசிச்செல்வதால் மக்கள் எரிச்சலடைந்துள்ளார்கள். வடமேற்கு ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Königsborn மற்றும் Heyrothsberge என்னும்...
சர்வாதிகாரி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்: சீனா கண்டனம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் சர்வாதிகாரி என ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்து இருப்பது இருநாடுகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில்...
ஜேர்மனி இரட்டைக் குடியுரிமை தொடர்பில் மகிழ்ச்சி தகவல் ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம்...
உலகளவில் அதிகளவு போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியல் உலகளவில் அதிகபடியான போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் முக்கியமான 5 நாடுகள் இந்த தரவரிசையில்...
ஜேர்மனிக்குச் செல்லும் இளவரசர் ஹரியின் மனைவி மேகன்: ஹரி கூறியுள்ள இதுவரை வெளிவராத ஒரு தகவல் லண்டனில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகன் தன்னுடன்...
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் வருகை ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர், திடீரென உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வருகை புரிந்துள்ளார். ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Annalena Baerbock இன்று காலை உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு திடீர்...
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த ஜேர்மனி மறுத்துவிட்டது. பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த அல்பேனியா நாட்டவர் ஒருவர் மீது, சுமார் 5 கிலோ கொக்கைன் கடத்தியது மற்றும்...
பெற்றோரைப் பிரிந்து ஜேர்மனியில் தவிக்கும் இந்தியக் குழந்தை ஜேர்மனியில் வாழ்ந்த ஒரு இந்திய தம்பதியரின் குழந்தை, அதிகாரிகளால் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், பிள்ளையை இந்தியாவுக்கு அனுப்பக் கோரி ஜேர்மன் வாழ்...
ஜேர்மன் சேன்ஸலர் சந்தித்த விபத்து: அரசுப் பணிகள் தடைபடுமா? ஜேர்மன் சேன்ஸலர் சிறிய விபத்தொன்றை சந்தித்ததாக ஜேர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் ஜாகிங் சென்ற ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், கீழே விழுந்துவிட்டதாக...
ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை ஜேர்மனியில் ரஷ்யர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் வாழ்ந்து வரும் ரஷ்ய நாட்டவரான Valid D என்பவர், சமூக ஆர்வலரான Mokhmad Abdurakhmanov என்பவரைக்...
17 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜேர்மன் இளம்பெண்: ஒருவர் கைது ஜேர்மன் பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் மாயமான வழக்கில், சுமார் 17 வருடங்கள் கழித்து தற்போது ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு,...
வாட்ஸ் ஆப் குரூப்பில் பகிர்ந்த விடயங்களுக்காக பணிநீக்கம் ஜேர்மனியில், அலுவலகம் ஒன்றில் பணியாற்றிவந்த சிலர், தங்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் தங்கள் சகப்பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை மோசமாக விமர்சித்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். சகப்பணியாளர்கள் மற்றும்...
குடியுரிமை தொடர்பில் ஜேர்மனியில் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி ஜேர்மனி அரசு, இன்று, புதன்கிழமை, தனது புதிய குடியுரிமைச் சட்டத்தை முன்வைக்கிறது. சட்டத்தை உள்துறை அமைச்சரான நான்சி ஃப்ரேஸர் முன்மொழிந்ததுடன், முன்வைத்தும் உள்ளார். இந்த சட்டம் ஐரோப்பிய...
ஜேர்மனியின் குடியுரிமை சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம் ஜேர்மன் குடியுரிமை தொடர்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இந்த மாதமே ஜேர்மன் நாடாளுமன்றில் நடத்தப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், ஜேர்மனியின் கோடை...
ஜேர்மனியில் விரைவில் சட்டமாகும் குடியுரிமை மசோதா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜேர்மன் குடியுரிமை மசோதா மீது இந்த மாதமே வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின் பணிக்குத் திரும்பியுள்ள ஜேர்மன் கேபினட்...
உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை! விஷம் காரணமா? உக்ரைன் ஊடுருவலை விமர்சித்த பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாமா என்பது குறித்து ஜேர்மன் அதிகாரிகள்...