நாட்டின் பல பகுதிகளில் பரவலாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெற்றோல், டீசல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக...
நாட்டில் 10 நாட்களுக்கு மட்டுமே பெற்றோல் கையிருப்பில் உள்ளது என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிதி நெருக்கடி...
மரக்கறி பொருட்களின் விலைகள் அதிகரிக்க சாத்தியம் உள்ளன என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நுவரெலியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மரக்கறி போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை கூட்டு...
யாழ்ப்பாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் “டீசல் இல்லை” என்ற பதாதை வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி மருதனார்மடம் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இவ்வாறு “டீசல் இல்லை” என்ற பதாதைகள் தொங்க...
நாட்டில் எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் டீசலுக்கான கேள்வி ஒரு வாரத்திற்கு 5,500 மெற்றிக்...
எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர்உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருளின்...
எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாதென வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு, நிதி அமைச்சரிடம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா என அமைச்சரிடம் எழுப்பட்ட கேள்விக்கு...
எரிபொருள் பாவனையை குறைப்பதே எரிபொருள் விலை அதிகரிப்பின் பிரதான நோக்கமாகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எரிபொருள் விலையை அதிகரிப்பதன் முக்கிய நோக்கம்...
எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இந்த தகவலை...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை அதிகரிப்பது தவிர்க்க...
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் , பேருந்து பயண கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், எரிபொருள் மற்றும் உதிரிப்பாகங்களின்...
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது என லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாவாலும் (புதிய விலை ரூ.184),...
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான எண்ணம் தற்போது இல்லை என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று தெரிவித்தார். எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி கோரி அடுத்தவாரம் அமைச்சரவை யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளதென தகவல் வெளியாகி உள்ளதாகவும்...
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு ஊடாக இந்திய கெல் நிறுவனத்திடமிருந்து 15,000 மெற்றிக் டொன் டீசலை கொள்வனவு செய்வதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது. இக் கொள்வனவுகளை ரூபாவில் மேற்கொள்வது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும்...
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியைத் தீர்க்கும் பொருட்டு தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் கொள்வனவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவால் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. இவ்...
எரிபொருள் நெருக்கடியினை முகாமைத்தும் செய்ய பொதுமக்கள் துவிச்சக்கர வண்டியை பயன்படுத்துவதற்கு முன்னர் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றிற்கு துவிச்சக்கர வண்டியில் செல்ல வேண்டும் என இலங்கை மின்சார சபை சேவை தொழிற்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். முதலில்...
நாடு எதிர்நோக்கும் கடன் பிரச்சினையால் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள பரிசீலித்து வருவதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். லண்டன் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதுதொடர்பில்...
பாரிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் கையிருப்புக்கு ஏற்ப டீசல் மற்றும் எரிபொருளின் அளவு...
இலங்கையின் பொருளாதாரமானது என்றுமில்லாத வகையில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய செலாவணிக் கையிருப்பும் ஆட்டம் கண்டுள்ளது. டொலர் நெருக்கடியால் நாளாபுறங்களில் இருந்தும் பிரச்சினைகளும், சர்ச்சைகளுமே படையெடுத்து வருகின்றன. குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து...
எதிர்வரும் செய்வாய்க்கிழமை முதல் நாட்டில் மீண்டும் மின்வெட்டு அமுலாக வாய்ப்புக்கள் உள்ளன என இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டொக்டர் சுசந்த பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், அனல் மின் நிலையங்களில் தற்போது பயன்படுத்தப்படும்...