கோழிகளுக்கான உணவுகளை இந் நாட்டுக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் 1969 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகளை கருத்தில் கொள்ளும்போது தற்போதைய விலைக்கு அமைய முட்டை...
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாமையால், ஹட்டன் நகரிலுள்ள முட்டை வியாபாரிகள் பலர், முட்டைகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் நகரில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். சில...
சந்தையில் மீண்டும் முட்டைக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக உணவகங்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். முட்டைக்கான தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தேவைக்கேற்ப கேக் உள்ளிட்ட தீண்பண்டங்களை உற்பத்தி செய்ய முடியாத...
கட்டுப்பாட்டு விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் சந்தையில் முட்டைக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 50 ரூபா என அரசு வர்த்தமானியில் அறிவித்துள்ளது. இருப்பினும், சில்லறை...
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின், புதன்கிழமைக்குள் (16) நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்...
கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களுக்கு 1,020,000 ரூபா அபராதமும் 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1,020,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், தெமட்டகொட...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை 50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்தையில் முட்டை விலை உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். சிவப்பு முட்டை ஒன்று 55 ரூபாக்கும், வெள்ளை முட்டை 54 ஒன்று ரூபாய்க்கும் விற்பனை...
ஐந்து முட்டைகளை விற்ற வர்த்தகர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஐந்து முட்டைகளை கூடிய விலைக்கு விற்ற வீரகெட்டிய வர்த்தருக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு முட்டை...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் விலங்கு உணவுத் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்....
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 14ஆம் திகதி உலக முட்டை தினம் அனுஷ்டிக்கப்படுவதாகவும், இலங்கையில் முதன்முறையாக அன்றைய தினம் ஹம்பாந்தோட்டை – அங்குனகொலபெலஸ்ஸவில் 500 தாய்மார்களுக்கு சத்துணவுப் பொதி வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 1996...
முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றிசரும பொலிவை தக்க வைத்துக்கொள்ள துணை புரியும். தற்போது இதனை...
பச்சை முட்டையில் இருக்கும் திரவம் உடலுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அதனால் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அந்தவகையில் தற்போது பச்சை முட்டை எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை பார்ப்போம். முட்டையை அப்படியே...
மின் கட்டணம், நீர் கட்டணம் மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம்...
பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் முட்டைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறு பலாங்கொடை பதில் நீதிவான் உத்தரவிட்டார். 4 வெள்ளை முட்டைகளை 260...
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது...
வர்த்தமானி அறிவித்தல் ஊடாக முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் எவ்வித மாற்றமும் இடம்பெறாது – என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அத்துடன், முட்டை உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்க நடவடிக்கை...
யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக யாழ்.மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோழி முட்டைகளுக்கான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெள்ளை...
நாடளாவிய ரீதியில் முட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணை வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்தது. முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே முட்டை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், உற்பத்திச் செலவு...
யாழ்ப்பாணத்தில் கூடிய விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பு அதிகாரி அறிவித்துள்ளார். முட்டைக்கான நிர்ணய விலையினை பாவனையாளர்கள் அதிகார சபை விசசேட...
முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின்...