சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன....
பேராதனை சரசவி உயன எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து மஹியங்கனை இ.போ.ச டிப்போவுக்கு 6600 லீற்றர் டீசலைக் கொண்டு சென்ற பௌசர் ஒன்று உடுதும்பர பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. உடுதும்பர- கோவில்மட பிரதேசத்தில் நேற்று (5)...
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை நெல் விவசாயிகளுக்கு இன்று (09) முதல் இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் மக்களுக்காக ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க...
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லீற்றர் டீசலுடன் ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற எண்ணெய் கப்பல் கொழும்பு துறைமுகத்தை நாளை (26) வந்தடையும். சீனாவில் இருந்து புறப்பட்ட ‘சூப்பர் ஈஸ்டன்’ கப்பல் தற்போது சிங்கப்பூர்...
நாட்டுக்கு நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் இருந்து டீசல் தொகுதி வந்தடையும் என்று எதிர்பார்ப்பதாக, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இலங்கைக்கு ஏதேனும் ஆதரவு கிடைக்குமா என்பது குறித்து அபுதாபியில் நடைபெற்ற...
யாழ் மாவட்டத்துக்கான அத்தியாவசிய பொருட்களை எடுத்துவரும் பாரவூர்திகளுக்கு தேவையான எரிபொருட்களை யாழ்ப்பாணம் MPCS நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அத்தியாவசிய சேவைகளுக்கான மீளாய்வு கூட்டத்தில் யாழ் வணிகர் கழகத்தினர்...
சுப்பர் டீசல் மற்றும் 30,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றி வரும் கப்பல் நாளை 15 திங்கட்கிழமை அல்லது 16 ஆம் திகதி செவ்வாய்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. இதேவேளை,...
கறுப்பு சந்தையில் விற்பனை செய்யும் நோக்கில் 19 ஆயிரம் லீற்றர் டீசலை கடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை...
இன்றிரவு 10 மணி முதல் அமுலாகும் வகையில் ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றிரவு 10 மணிக்கு பிறகு ஒரு லீற்றர் டீசலை 430 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய...
டீசல் கொள்கலன் கப்பலொன்று நாளை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் மெற்றிக் டொன் டீசல் தாங்கிய கொள்கலன் கப்பல் இவ்வாறு நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ்...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று மாலை கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீடு ஒன்றில் டீசலை...
நாட்டில் எரிபொருள் நெருக்கடி தலைதூக்கியுள்ள நிலையில், எரிபொருளை பதுக்கி வைத்திருந்த 768 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது இதுவரை 23 ஆயிரத்து 728 லீற்றர் பெற்றோலும்,...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை சாலை (டிப்போ) எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு நேரங்களில் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்கு டீசல் வழங்கப்படுவதாகவும் , தமக்கு உரிய ஒழுங்கில் வழங்கப்படுவதில்லை என தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் ,...
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று – பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் தேவைக்கு அதிகமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசல் அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சூட்சுமமான முறையில் மூன்று நீர்த்தாங்கிகளில் சேகரிப்பட்டு வைத்திருந்த 3...
இன்று மேலும் இரண்டு கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றை இறக்கும் பணிகள் ஆரம்பமாகும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்....
” அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம்.” – என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இன்று சமையல் எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது, எனவே, சமையல்...
நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்காளிக்கும் தெரிவுசெய்யப்பட்ட விசேட துறைகள், தமக்கு தேவையான எரிபொருளை தாமே நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும். இதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தெரிவுசெய்யப்பட்ட பொருளாதார...
உடன் அமுலுக்குவரும் வகையில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி மோட்டார் சைக்கிளொன்றுக்கு 1000 ரூபாவுக்கு உட்பட்ட அளவிலும், ஆட்டோவுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கு உட்பட்டதாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், வேன்,...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது...
பொதுமக்களின் பாவனைக்காக கேன்கள், போத்தல்கள் மற்றும் ஏனைய பாத்திரங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சில நேர்மையற்ற சக்திகள் இந்த சலுகையை...