யாழில் ஐவர் இன்று கொவிட் தொற்றால் மரணம்!! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஐந்து பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கானையைச் சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், இலங்கையின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தொற்றுக்குள்ளாகிய மேலும் 194...
நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம்!! நியூசிலாந்தில் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது. பைஸர் கொவிட் -19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரணம் முதலாவது உயிரிழப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி...
சாவகச்சேரி மருத்துவமனையில் பலருக்கு தொற்று! சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இன்று 21 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இந்த தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த 31 பேரிடமிருந்து...
கைதடி முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா! கைதடி முதியோர் இல்லத்தில் 38 முதியவர்கள் உள்ளிட்ட 40 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கைதடி அரசாங்க முதியோர் இல்லத்தில் முதியவர்கள் சிலர் காய்ச்சல் அறிகுறிகளுடன்...
பருத்தித்துறை, மந்திகை ஆதார மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவுக்கு நேற்று வந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜென் பரிசோதனையில் 30 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 40 பேருக்கு அன்ரிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், அவர்களில் 30 பேருக்குத்...
நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி நேற்றையதினம் மேலும் 216 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 115 ஆண்களும் 101 பெண்களும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்ட 170 பேர்...
நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 562 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இன்றையதினம் 3 ஆயிரத்து 588 பேர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் மேலும் 974 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில், நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை...
வேகமாக பரவும் புதிய திரிபு! – ஆய்வுகள் ஆரம்பம் புதிய கொரோனா திரிபு குறித்து மிக அவதானமாக கண்காணித்து வருகின்றோம் என இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய...
இறுதிப் போரில் சரணடைந்த ஆயிரக்கணக்கானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களின் உறவுகள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு அடையாள கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் கடைப்பிடிக்கும் முகமாக இது...
மேலும் 150,000 பைஸர் நாட்டை வந்தடைவு மேலும் 1 லட்சத்து 50 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசி தொகுதி இன்று(30) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது என...
வடக்கு மாகாணத்தில் 33 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் 267 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில்...
நாட்டில், நேற்றையதினம் மேலும் 4ஆயிரத்து 612 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நாட்டில் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 26 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 2...
நாட்டில் மேலும் 192 பேர் நேற்றையதினம் கொரோனாத் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில், 109 ஆண்களும் 83 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதேவேளை இவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட...
ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர ஆகியோர் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர். வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு நேற்றுக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் அவர் கொரோனா ஒழிப்புச்...
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூவர் உட்பட ஐந்து பேர் இன்று கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நல்லூரைச் சேர்ந்த 69 வயதுப் பெண் ஒருவரும், நெல்லியடியைச் சேர்ந்த...
தடுப்பூசி பெறாதோர் தொடர்பில் கடும் நடவடிக்கை! தடுப்பூசி பெறுவதை நிராகரிப்போர் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச சுகாதாரப் பிரிவுகளின் பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாத்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் (27) வரை 942...
சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு (Super Delta) கொழும்பு மற்றும் அதைச் சூழவுள்ள பகுதியில் பரவுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதனை கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு...
கொரோனா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பைஸர் தடுப்பூசியை ஏற்றும் முழு அதிகாரம் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைஸர் தடுப்பூசி ஏற்றலில் நடந்த...