இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!! இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய...
யாழ். மருத்துவபீடத்தில் மீண்டும் பி.சி.ஆர்.! யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர். பரிசோதனைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான...
யாழ். கொக்குவில் பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு! யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்றையதினம் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சமீப காலமாக யாழ்ப்பாணத்தில்இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை 6 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், இம்மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது....
கொவிட் இறப்பு வீதம் 15 வீதத்தால் அதிகரிப்பு!! தெற்காசிய வலயத்தில் கொரோனா இறப்பு வீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா உயிரிழப்புக்களின்...
கொவிட் தொற்றாளர்களுக்கு வழங்கப்படுகின்ற Tocilizumab என்ற மருந்தை, நோய் நிலை தீவிரமடைந்த சந்தர்ப்பத்தில் வழங்கக்கூடாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருந்தியல் தொடர்பான பேராசிரியர் பிரியதர்ஷினி கலபத்தி தெரிவித்தார். குறித்த நோயாளர்களுக்கு இந்த மருந்தை வழங்கும்போது மிகவும்...
பாம்பின் விஷசத்தில் கொரோனாவுக்கு மருந்து!! கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில், ஜாரகுசு பிட் வைபர் என்ற பாம்பின் விஷம் முக்கிய பங்காற்றுவதை, பிரேசில் நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறு...
எதிர்வரும் ஒக்ரோபர் மாத இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அதன்படி 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை...
நாட்டில் தொற்று – 3,619 – சாவு 204 நாட்டில் மேலும் இன்று 3, 619 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் மொத்த கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளம் ஊடகவியலாளர் இன்று உயிரிழந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நெடுந்தீவைச் சேர்ந்த...
நாட்டை முடக்குவதனால் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது! – சுகாதார அமைச்சு நாட்டை முடக்குவதனால் மட்டும் கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது, இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள...
வவுனியா தெற்கு சிங்கள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 32 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தைச் சேர்ந்த மூவர் சுகயீனம் காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு சென்றவேளை அவர்களுக்கு...
நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 3 மில்லியன் கொவிட் – 19 தடுப்பூசிகளை வடகொரியா நிராகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. உலகில் நிலவிவரும் தடுப்பூசிக்கான தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு, கொவிட்-19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடொன்றுக்கு...
மீபாவல பொத்தல பிரதேசத்தை சேர்ந்த முதியவர் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற நிலையில் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான (வயது–94) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 10 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின்...
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஒட்சிசன் கருவியின் துணையுடன் 1,002 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் 286 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அறிக்கையிடப்பட்டுள்ளது. அவர்களில் 16 பேர் பி.சி.ஆர். பரிசோதனையிலும் 270 பேர் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனையிலும்...
நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்றைய தினம் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 115 ஆண்களும் 100 பெண்களும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில் பதிவாகிய மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை...
6 வாரங்களுக்கு முன்பு கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் சிசேரியன் பிரசவத்தின் போது மூன்று குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என புத்தளம் ஆதார மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சக்கிலா மடுவந்தி ராஜபக்ச எனும் புத்தளம்...
மேலும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நிலைமை நீடிக்கப்பட வேண்டும் என்று கொவிட்-19 கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் தற்போது ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் தொற்றாளர்...