வழிபாட்டு நிகழ்வுகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, கோவில்கள், தேவாலயங்கள், விகாரைகள் மற்றும் பள்ளிவாசல்களில் இடம்பெறும் வழிபாட்டு நிகழ்வுகளில் அதிகபட்சம் 50 பேர் கலந்து கொள்ள முடியும். இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தவர் கறுப்புப் பூஞ்சை நோயால் உயிரிழக்கவில்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், குறித்த கொரோனா...
இந்தியாவில் நேற்று மட்டும் 666 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதேவேளை 16 ஆயிரத்து 326 பேருக்கு நேற்றையதினம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலும்...
200 இற்கும் அதிக மாணவர்களைக்கொண்ட அனைத்து ஆரம்பப்பிரிவு பாடசாலைகளிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் கல்வி அமைச்சின் செயலாளர் இன்று அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் உட்பட வடக்கில் மேலும் 30 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 206 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...
திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குருநாகல், குளியாப்பிட்டிய எம்பவ பிரதேசத்தில், நேற்று இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 35 பேருக்கு பி.சி....
விபத்தில் உயிரிழந்த சிறுவனுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா – செட்டிகுளம், முதலியார்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்திருந்தார். சிறுவன் பயணித்த...
மின் கட்டணங்களுக்கான சலுகைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா ஹொட்டல்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த சலுகை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது. இவ் விடயம் தொடர்பில், மின்சாரத்துறை...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை மேலும் கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இம் முடிவு...
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மேலும் 18 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலேயே, 18 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ” கொரோனா ஒழிப்பு...
உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர், உலகளவில் வாராந்த கொரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து...
ரஸ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், அங்கு தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருகின்றன. எனினும், அங்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க...
கொரோனாவால் உலகம் முழுவதும் 10 கோடி பேர் வறுமையில் வாடுவதாக, ஐ.நா. சபை தகவல் வெளியிட்டுள்ளது. பெருந்தொற்று நோயான கொரோனாவால் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும்...
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு தற்போதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த ரயில் சேவைகள் விசேட நேர அட்டவணைக்கு...
பிரேசில் ஜனாதிபதிக்கு, காற்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ, கொரோனா வைரஸைக் கட்டுப்படும் சுகாதார நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். அத்துடன் கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவும் அவர்...
நாட்டு மக்கள் கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வர பல தசாப்த காலங்கள் செல்லலாம். நாடு வழமைக்கு திரும்பி வந்தாலும், கொவிட் அவதான நிலைமையிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட...
23 கோடியே 86 லட்சம் பேர் உலகளாவிய ரீதியில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி...
கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும்...
நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....