மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டத்துக்காக அதானி குழுமத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு – பம்பலப்பிட்டியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த உடன்படிக்கை வௌிப்படைத்தன்மையுடன் அமையவில்லை என எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இன்று பிற்பகல்...
கொழும்பு, முகத்துவாரம் (மோதரை) – ரெட்பாணாவத்தை எனும் இடத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாகனம் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் 7 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை அறிவித்துள்ளது. இதன்படி, எதுல்கோட்டே, பிட்டகோட்டே, பெத்தகான, மிரிஹான,...
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபரிடம் இருந்து 3.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது....
மாகாண சபைகள் சுயாட்சி கோருவதை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்த பின்னரே , நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்....
கொழும்பு, புறக்கோட்டை – பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் சம்பளப் பிரச்சினை காரணமாக இடம்பெற்றுள்ளது என அதில் உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவத்தில் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 30...
கொழும்பு, தெமட்டகொடை ரயில் பாதையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தெமட்டகொடை ரயில் பாதையில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது...
கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். பெஸ்டியன் மாவத்தைப் பகுதியில் இன்று காலை இந்தத் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்குத் தீர்வு காணுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவபீட மாணவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவுக்கு அருகாமையில்...
கொழும்பின் சில பகுதிகள் மற்றும் கட்டடங்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை பிரவேசிப்பதைத் தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, வங்கி வீதி மற்றும் செத்தம் வீதிக்கு உள்நுழையத் தடை...
நாட்டில் ஆங்காங்கே பல்வேறு குழுக்களின் எதிர்ப்பு மற்றும் சிலரது கட்டுக்கடங்காத மோசமான செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மொத்தம் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பும்...
அத்தியாவசிய திருத்தப் பணிகளின் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் இன்று நீர்வெட்டு இடம்பெறவுள்ளது. அதற்கமைய இன்றிரவு 10 மணி முதல் நாளை (22) காலை 8 மணி வரை, கொழும்பு 12,13,14,15 ஆகிய பகுதிகளில் 10 மணி...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் கோட்டையில் உலக வர்த்தக மைய கட்டடத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ‘கோட்டா...
அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 10 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது என நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பு 12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில்...
ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளது. புதிய அரசை ஆதரிப்பதா அல்லது எவ்வாறான வழிகளில் ஒத்துழைப்பு வழங்குவது என்பது சம்பந்தமாக இதன்போது ஆராயப்படவுள்ளன. #SriLankaNews
நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. தேசிய காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சு பதவி ஏற்காதிருக்கவும்,...
கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஆமர் வீதி அடுக்குமாடிக் குடியிருப்புத் தொடருக்கு அருகில் நபர் ஒருவர் இன்று பகல் கத்தியால் குத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் படுகாயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை...
கொழும்பில் இன்று காலை முதல் வீதியெங்கும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வீதிகளில் செல்லும் மக்களிடம் அடையாள அட்டைகளை வாங்கிப் பார்வையிடும் இராணுவத்தினர், மக்கள் வெளியில் வந்தமைக்கான காரணத்தையும் கேட்டறிகின்றனர்....
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் அலரிமாளிகையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். 218 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை அறிவித்துள்ளது. #SriLankaNews
காலி முகத்திடலில் ஏற்பட்ட பதற்ற நிலையையடுத்து கொழும்பில் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும்வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகொழும்பு, மத்திய கொழும்பு மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளுக்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளிலேயே, மறு அறிவித்தல்...