முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் வெளிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, கீர்த்தி தென்னக்கோனால் தாக்கல் செய்யப்பட்ட...
அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த 100% வைப்புத் தொகை தேவைப்பாடு நேற்று முதல் நீக்கப்படுகிறது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனை தெரிவித்துள்ளார். பேரண்டப் பொருளாதார மற்றும்...
இதுவரை விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை இயன்றளவு குறைக்கும் வகையில் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார். மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கே பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
நாட்டுக்கு அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு வாகனங்கனை இறக்குமதி செய்வதற்கான தடையை பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனமத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட தடைக் கட்டுப்பாடுகளை...
மத்திய வங்கியின் ஆளுநராக தற்போதுள்ள பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் இன்னும் சில தினங்களில் தனது பதவியிலிருந்து விலகவுள்ள நிலையில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கிய ஆளுநராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில்...
விசேட அதிகாரங்களுடன் ஆளுநராக பதவியேற்கிறார் அஜித் நிவாட்! நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும்...
ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்! மத்திய வங்கியின் ஆளுநராக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தனது பதவியை இராஜினாமா செய்ய உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன . மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ஏற்பதற்காகவே இவர் இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா...