வவுனியாவில் மேலும் 94 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அத்துடன் இருவர் உயிரிழந்துள்ளனர். வவுனியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புவைத்திருந்தோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சிஆர் ,...
வவுனியா நகரசபை உறுப்பினர் தர்மதாச புஞ்சிகுமாரி கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் . திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனாத் தொற்று...
வடக்கில் கிராம சேவகர்கள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா கனகராயன்குளம் தெற்கு மற்றும் ஊஞ்சல்கட்டி பிரிவுகளைச் சேர்ந்த கிராமசேவகர்களே தற்போது கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த கிராமசேவகர்கள் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் துரித...
வவுனியாவில் ஐவர் கொரோனாத் தொற்றால் நேற்று மரணமடைந்தனர். குறித்த நபர்களில் நால்வர் திடீர் சுகயீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. வைத்தியசாலையின் கொரோனா...
வடக்கில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 15 நாள்களிலும் 6 ஆயிரத்து 667 தொ ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு 225 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் ஓகஸ்ட் மாதத்தில் 228 பேர், கொவிட் தொற்றால் பலியான...
வெடுக்குநாறி மலையில் இராணுவம் குவிப்பு – விக்கிரகங்கள் மாயம்! வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப் பரப்பில் அதிகளவான இராணுவத்தினர் காணப்படுகின்றனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை அங்கிருந்த விக்கிரகங்களும்...
காணாமல் ஆக்கப்பட்ட மகன் – தேடியலைந்த தந்தை சாவு! வவுனியாவில் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த தந்தை ஒருவர் வவுனியாவில் நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா மதியாமடு, புளியங்கும் பகுதியைச் சேர்ந்த (வயது–73)...
நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வைரஸ் தொற்று தற்போது வவுனியா மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது. வவுனியா மாவட்டத்தில் பரவலாக கொரோனா பரிசோதனைகள் வரும்நிலையில், அண்மையில் பெறப்பட்ட மாதிரிகளின் பரிசோதனை அறிக்கைப்படி 50 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று...
வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பிக்கப் ரக வாகனமும், டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. வவுனியாவில் இருந்து ஏ-9 வீதியில் பயணித்த பிக்கப்...
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை ஒன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்மூடைகள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெல்...
வவுனியாவில் ஆட்டுக் கொட்டகையின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பைமடுப் பகுதியில் நேற்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது. தந்தை தமது ஆடுகளை கொட்டகையில்...
கொவிட் தகனம் – செலவைப் பொறுப்பேற்ற இளைஞர்கள்!! வவுனியாவில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான செலவை பொறுப்பேற்பதாக இளைஞர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர் ப.கார்த்தீபன் மற்றும் சேப்ரி கண் நிறுவன உரிமையாளர்...
வவுனியாவில் தாதியர்கள் ஆர்ப்பாட்டம்!! நாட்டை முடக்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில்...
இளம் பெண்ணும், குழந்தைகளும் மாயம்! – வவுனியாவில் கணவர் முறைப்பாடு!! வவுனியா பூந்தோட்டம் முதலாம் ஒழுங்கை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரும், இரு மகள்களும் காணாமல் போயுள்ளனர் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது....
வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி!! வவுனியாவில் 84 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...