தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகளில் நடமாடியோரிடம் இன்று தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு. தடுப்பூசி பெறாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியா வடக்கு சுகாதார அதிகாரி தலைமையில் வவுனியா...
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் நெதர்லாந்தில் சிறுவனொருவன் நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளான். 12 வயதுடைய குறித்த சிறுவன் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்காகவே வழக்கை தொடுத்திருந்தான். நெதர்லாந்தில் 12 தொடக்கம்...
நாட்டில் சுமார் 5 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 200 பேர் தற்பொழுது மருத்துவமனையில்...
சர்வதேச ஒத்துழைப்புக்கள் நாட்டுக்கு தேவை – ஐ.நாவில் ஜனாதிபதி உரை கொரோனாப் பரவல் காரணமாக பொருளாதாரப் பிரச்சினையால் நாடு தற்போது முடங்கியுள்ளது. இதற்கு இலங்கைக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புக்கள் கிடைக்க வேண்டும். கொரோனாத் தொற்றுப் பரவல் அபிவிருத்தி...
இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்...
குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான...
எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும்....
பெரிய வைரஸ் ஒன்று நாட்டுக்குள் நுழைந்துவிட்டது. இந்த வைரஸ் வெளிநாட்டிலிருந்தே வந்துள்ளது. நாட்டின் தலைமையே மிகப்பெரிய வைரஸ். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உலக...
அமெரிக்கா சுற்றுலாவிகளுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது, கொரோனாத் தொற்றின் காரணமாக ஏனைய நாடுகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை, அமெரிக்க அரசாங்கம் நிபந்தனையுடன் நீக்கியுள்ளது . அதனடிப்படையில் அனைத்து நாட்டு பயணிகளும் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமெரிக்காவுக்கு...
தடுப்பூசி அட்டை கட்டாயமா? – ஹெகலிய விளக்கம் தற்போது நாட்டில் தடுப்பூசி அட்டையை வைத்திருக்கும் பொறிமுறை கட்டாயம் ஆக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுளை அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம். இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். சட்டரீதியான விடயங்கள்...
தமிழ் கைதிகளுக்கு விரைவில் பொதுமன்னிப்பு! – கோத்தாபய உறுதி நீண்ட காலமாகத் தடுப்பில் உள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன். பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என...
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் பரவலாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என...
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30 வயதுப் பிரிவினர் 28 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது என மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால்...
சிறுவர்களுக்கு மாத்திரமே பைஸர்! நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் பைஸர் தடுப்பூசி மாத்திரமே ஏற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பணித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம்...
100 கோடி பேருக்கு தடுப்பூசி! – சீனா சாதனை உலகிலேயே மிக அதிகமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாடு என்ற சிறப்பை சீனா பெற்றுள்ளது. கொரோனாவைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் பரவியது. இது நாளடைவில்...
நாட்டில் உள்ள பாடசாலைகளில் பணிபுரியும் 25 ஆயிரம் கல்வி சாரா ஊழியர்கள் இன்னமும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்....
கொவிட் 19 தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதோரின் தகவல்கள் பள்ளிவாசல்கள் ஊடாக திரட்டப்பட்டு வருகின்றன என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் சமூகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில்...
தடுப்பூசி பெற்றோர் தொகை ஒரு கோடி கடந்தது! நாட்டில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்...
அம்பாந்தோட்டைக்கு பைஸர் – உள்நோக்கம் கிடையாது! ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் சொந்த மாவட்டமாகிய அம்பாந்தோட்டைக்கு மாத்திரம் பெருந்தொகையான பைஸர் கொவிட் தடுப்பூசியை வழங்கியதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் கிடையாது. இவ்வாறு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வீரியமிக்க டெல்டா வைரஸ் திரிபு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என “நேச்சர்” ஆங்கில சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக முழுமையான...