arr
செய்திகள்இலங்கை

முள்ளிவாய்க்கால் யுவதி கைது – நால்வருக்கு மறியல்!

Share

முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த யுவதியை சட்டவிரோதமான முறையில் தனுஷ்கோடி கடலின் வழியாக இலங்கைக்கு அழைத்து செல்கிறோம் என ஏமாற்றிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இதில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார்.

இன்றைய தினம் கைதான நால்வரும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் . இந்நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்றுஅதிகாலை 6 மணியளவில் தனுஷ்கோடி பகுதியில் இருந்து நாட்டுப் படகில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்ற வேளையில் பெண்ணொருவர் தனியாக நிற்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர் .

அவ்விடத்துக்கு வருகைதந்த பொலிஸார் குறித்த பெண்ணை  ராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்ததில் அப்பெண் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிய வந்தமை குறிப்பிடத்தக்கது .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...