சீன அதிபர் மற்றும் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
நாளை (15) காணொலி மூலம் இருநாட்டுத் தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் மற்றும் உக்ரைன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்;
பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் எனத் தெரிவித்தார்.
#WorldNews
Leave a comment