barathiyar
உலகம்செய்திகள்

செப். 11 மகாகவி நாள் – தமிழக முதல்வர் அறிவிப்பு

Share

மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்றைய தினம் செப்ரெம்பர் 11 ஆம் நாள் வருடந்தோறும் மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படஉள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் பாரதி சிலையின் கீழ் அவரது திருவுருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

அலங்கரிக்கப்பட்டிருந்த பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் அமைச்சர்கள் எனப் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

barathiyar 55

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...