corona 2
உலகம்செய்திகள்

எகிறும் கொரோனா! – ஒரேநாளில் 84,000 பேருக்கு தொற்று

Share

சீனாவை போலவே தென்கொரியாவும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வருகிறது. அங்கு திடீர் திடீரென கொரோனா தொற்று எழுச்சி பெறுகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு 84 ஆயிரத்துக்கு 571 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 46 பேர் தொற்றுக்கு பலியாகினர்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 4
இந்தியாசெய்திகள்

நீங்கள் எல்லாம் ஒரு தலைவரா, இல்லையா மனுஷனா முதலில்- விஜய் குறித்து பிக்பாஸ் அசீம் காட்டம்

நடிகர் விஜய் சினிமாவை விடுத்து இப்போது மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் களமிறங்கியுள்ளார். தமிழக வெற்றிக்...

3 4
இந்தியாசெய்திகள்

அணில்’ஸ் இன்னும் அழுதுட்டு இருக்காங்க.. அடிச்ச அடி அப்படி! ஓவியாவின் அடுத்த சம்பவம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கடந்த 27 ஆம் திகதி கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்...

1 4
இந்தியாசெய்திகள்

விஜய் சுயமாக பேசல, அவரை உசுப்பேத்தி பேச வைக்கிறாங்க..! திருமாவளவன் கருத்து!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில்  41 பேர் உயிரிழந்த சம்பவம்...

18 1
இலங்கைசெய்திகள்

ஐஸ் போதை பொருள் கடத்தலில் ஜே.வி.பிக்கும் தொடர்பு! அதிர்ச்சி கொடுத்த விமல் வீரவன்ச

தென்பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்தொகை போதை பெருட்கள் கடத்தலில் தொடர்புடையவர் என கூறப்படும் சனத் வீரசிங்க...