images 21 1
உலகம்செய்திகள்

புதிய வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள சீனா!

Share

புதிய வைரஸ் தாக்கத்தால் பாதிப்படைந்துள்ள சீனா!

கோவிட் தொற்றை ஒத்ததாக வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்றுதற்போது சீனாவில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எச்எம்பிவி (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு போன்ற நோய் தாக்கங்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனா அதிக பாதிப்படைந்நுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த தாக்கங்களால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...