லடாக் சென்ற ராகுல் காந்தி: புகைப்படங்கள் வைரல்
உலகம்செய்திகள்

லடாக் சென்ற ராகுல் காந்தி

Share

இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, லேக் மற்றும் லடாக் பகுதிகளுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார்.

லேவில் இருந்து கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் சோ ஏரிக்கு பைக் ரைடு சென்ற புகைப்படத்தை ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் பகிர வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களுடன், ” என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அழகான இடங்களில் இதுவும் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ராகுல் காந்தி தனது தந்தை ராஜிவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 20ம் தேதி பேங்காங் ஏரியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

 

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...