17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லை கடற்பரப்பில் கப்பலை அடுத்து வெளிவந்த உழவு இயந்திரம்!

Share

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்பகுதியில் உழவு இயந்திரத்தின் சில பகுதிகள் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இனங்காணப்பட்டுள்ளன.

இன்மை நாட்களாக குறித்த கடற்பகுதியில் கடல் அலையின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது புதையுண்ட நிலையில் குறித்த உழவு இயந்திரத்தின் பகுதிகள் வெளியே தென்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு கலப்பு பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றபோது அங்கு மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக அவை காணப்படலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்ட பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் அவை தோண்டி எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, முல்லை கடற்பரப்பில் நேற்று அதிகாலை தலைக்கீழாக புரண்ட நிலையில் கப்பல் ஒன்றும் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

15 1 16

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...