Hyundai LNG Shipping HLS 780x470 1
செய்திகள்அரசியல்இலங்கை

நேற்று வந்த எரிவாயு கப்பல் திருப்பி அனுப்பபடலாம்!!

Share

நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த எல்.பி எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பி அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த எரிவாயுவில் சர்வதேச நியமங்களுக்கு ஏற்ற வகையில் எதைல் மெர்கப்டன் போதியளவு இல்லை பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான இறுதி முடிவை இன்று மதியத்திற்கிடையில் தொழில்நுட்ப குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Namal Rajapaksa 03
இலங்கை

நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை...

IGP C. D. Wickramaratne
இலங்கை

சி.டி. விக்கிரமரத்னவின் 16 ஆண்டு கால மெய்ப்பாதுகாவலர் வழங்கிய சாட்சியம்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான நீதவான்...

Missing Persons 1
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எந்த நீதியும் கிடைக்கவில்லை – விஜயகுமார்.

வடக்குக் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சங்கங்கள் மற்றும் ஒன்றியங்களில் அனுபவம் மிக்கவர்கள்...

அச்சுறுத்த
இலங்கை

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் கலை.

இசையமைப்பாளர் பூவன் மதீசன், சமூக பிரச்சினைகளை பாடல்களில் எடுத்துக் கூறியதால் பல அச்சுறுத்தல்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்....