imran
செய்திகள்விளையாட்டு

ஐ.பி.எல். லில் சாதித்த அதிவேக பந்து வீச்சாளர்!

Share

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், அதிவேக பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

இவ்வருடம் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற்று வருகின்றது.

நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில், பெங்களூர் றோயல் சலஞ்சேர்ஸ் அணியும், ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதிக்கொண்டன.

இப் போட்டியில் அதிவேக பந்து வீச்சாளராக, ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியின் 9வது ஓவரில் உம்ரான் மாலிக் வீசிய 4வது பந்தில் இந்த சாதனை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மணிக்கு 153 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசி அவர் சாதனை படைத்துள்ள நிலையில், அவர் வீசிய பந்திற்கு ஒரு ஓட்டமே பெறப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றொரு போட்டியில் தனது முதல் ஓவரில் மணிக்கு 146 கிலோ மீற்றர் வேகத்தில் உம்ரான் மாலிக் பந்து வீசியிருந்த நிலையில், ஐ.பி.எல்.லில் அதிவேக பந்து வீசியவர்களின் தர வரிசையில் 10ஆவது இடம்பிடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...