24 669ba3865907a
இந்தியாசெய்திகள்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதியா? அவரே சொன்ன விளக்கம்

Share

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதியா? அவரே சொன்ன விளக்கம்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக போவதாக தகவல் பரவிய நிலையில், அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடந்த திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.

அப்போது விழாவில் பேசிய அவர், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 40க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

திமுகவுக்கு பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் ஆகியவை பெண்களிடையே ஆதரவை பெற்றுள்ளன.

திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முதன்மையானது. நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான்.

அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். எனக்கு எவ்வளவு பொறுப்புகள் வந்தாலும் தனது மனதிற்கு மிக நெருக்கமான ஒரு பொறுப்பு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான்” என்றார்.

Share
தொடர்புடையது
arrested woman with handcuffs 1 1
இந்தியா

கலைஞர் கருணாநிதியின் பேத்தி கைது.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, சென்னை அடையாறு பகுதியில் வங்கி...

PM Modi
இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகணி தலைமையில், இந்தியாவின் தேர்வு முறைகளை மேம்படுத்துவது தொடர்பாய் ஆராய்ந்து...

தர்மேந்திர பிரதான்
இந்தியா

பதவி விலகினார் கல்வி அமைச்சர்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பதவி...

body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....