unnamed 3
செய்திகள்அரசியல்இலங்கை

தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கான கப்பல் சேவை!!

Share

விரைவில் தலைமன்னார்- ராமேஸ்வரத்துக்கிடையிலான கப்பல் சேவையை  ஆரம்பிக்குமாறு த.தே. கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரவு-செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சரிடம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா தயாராகவுள்ள நிலையில் இலங்கையும் அதற்கான செயற்பாடுகளை விரைவாக செய்ய வேண்டும் . யுத்ததால் வெளியேறியவர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்திற்கு முன்பு தலைமன்னாரில் இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு கப்பல் சேவை ஒன்று நடைமுறையில் இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...