getty 494548555 391436
செய்திகள்இலங்கை

இலங்கையருக்கு அறிமுகப்படுத்தவுள்ள Starlink இணையச் சேவை

Share

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL)  நாட்டில் Starlink இணையச் சேவையை  அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக  தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (டிஆர்சி) தனது டுவிட்டர் செய்தியில், ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, ​​ஒழுங்குபடுத்தும் விடயங்கள் மற்றும் இந்தச் சேவைகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் தொடர்பாக முதன்மையாக கலந்துரையாடப்பட்டது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் தனது ட்விட்டர் தளத்திலும் இதனை பகிர்ந்துள்ளது.

trcsl 300x152 1

#SriLankaNeews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...