images 1 3
செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு!

Share

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியின் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை டெஸ்ட் குழாம் பின்வருமாறு…

திமுத் கருணாரத்ன (தலைவர்),
பத்தும் நிஸ்ஸங்க,
ஓஷத பெர்னாண்டோ,
ஏஞ்சலோ மெத்யூஸ்,
குசல் மெண்டிஸ்,
தனஞ்சய டி சில்வா,
கமிந்து மெண்டிஸ்,
நிரோஷன் திக்வெல்ல,
தினேஷ் சந்திமால்,
ரமேஷ் மெண்டிஸ்,
சாமிக்க கருணாரத்ன,
கசுன் ராஜித்த,
விஷ்வ பெர்ணான்டோ,
டில்ஷான் மதுசங்க,
பிரவீன் ஜயவிக்ரம,
லசித் எம்புல்தெனிய,
ஜெப்ரி வென்டர்சே

மேலதிக வீரர்கள்…

துனித் வெல்லாலகே மற்றும் லக்ஷித ரசன்ஜய.

#SportsNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...