malinka
விளையாட்டுசெய்திகள்

கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார் மலிங்க!

Share

கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார் மலிங்க!

அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுகிறேன் என இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க அறிவித்துள்ளார்.

இதனை தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டு தெரிவித்துள்ளார்.

38 வயதாகும் லசித் மலிங்க கடந்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.

எனினும் ரி20 போட்டிகளில் விளையாடுவேன் எனத் தெரிவித்த மலிங்க தற்போது அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுகிறேன் என அறிவித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமான லசித் மலிங்க இன்று வரையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் .

தொடர்ந்தும் கிரிட்கெட்டுக்கு ஆதரவு வழங்குவேன் எனவும் எப்பொழுதும் புதுமுக வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை நேசிப்பவர்களுடன் தொடர்ந்து இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...