20-20 உலக கிண்ண போட்டியின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில், நாளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இரசிகர்களிடையே எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தான் அணியின் வீரர்கள் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாபர் அசம், ரிஸ்வான், பக்தர், ஹபீஸ், மாலிக், ஆசிப், இமாத், ஷதாப், ஹசன், ஷாஹின், ஹரிஸ், ஹைடர் ஆகியோர்
நாளை இடம்பெறும் போட்டியில் பலம்மிக்க இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளனர்.
#sports
Leave a comment