c894baafa19a0035fdd7cb37d4fffdd9 original
செய்திகள்விளையாட்டு

100 ஆவது போட்டியில் சதமடித்து அசத்திய ராகுல்!!!

Share

ஐபிஎல் தொடரின் 26வது போட்டியில் கே.எல். ராகுல் சதம் விளாசினார் .

இது அவரின் 100ஆவது போட்டியாகவும் அமைந்தது.

அதன்படி, குறித்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

இறுதியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.

கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 103 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த போட்டி கே.எல்.ராகுலின் 100-வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 100வது போட்டியில் சதமடித்த ராகுலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

#Sports

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
mothiram
விளையாட்டு

வருகிறார் அமெரிக்க அதிபர் – தருகிறார் மோதிரம்.

அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டியை அமெரிக்க அதிபர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

அர்ஜென்டினா
விளையாட்டுவிளையாட்டு

இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அர்ஜென்டினா.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...