body
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு- மூவர் பலி

Share

அமெரிக்காவிலுள்ள தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னிசியிலுள்ள பெப்சிஸ் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தபாலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், அவ் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியினால் சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில், 2 தபால் அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டை நடாத்திய நபர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...