123
செய்திகள்இலங்கை

புலனாய்வாளர்களுக்கான புதிய நடைமுறை!

Share

நாடளாவிய ரீதியில் பணியாற்றும் புலனாய்வாளர்கள் அனைவரும் தங்களின் முடிகளை திருத்தி சவரம் செய்து கொள்ள வேண்டும் என புதிய நடைமுறை அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சிறப்பு பணியகத்தில் பணியாற்றும் போதைப்பொருள், பயங்கரவாதம் மற்றும் அரச பாதுகாப்பில் கடமையாற்றும் புலனாய்வாளர்களுக்கே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இதனை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த பொலிஸ்மா அதிபர்கள் அறிவிக்க வேண்டும். அத்தோடு புலனாய்வாளர்களுக்கான நேர்த்தியான சீருடைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...