Namal 55
செய்திகள்இலங்கை

மகனை விடுதலை செய்க! – கண்ணீர் விட்டு அழுத தாய் !

Share

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி தடுப்புக்காவலில் உள்ள தனது மகனை விடுவிக்குமாறு
தாயொருவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறும் நாமல் ராஜபக்சவிடம் அவர் கோரிக்கை விடுத்த்துள்ளார்

மட்டக்களப்பு வந்தாறுமுலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பிரதம விருந்தினராக வந்திருந்த நாமல் ராஜபக்சவிடம்  தாயொருவர் இவ்வாறு கோரியுள்ளார்.

தனது மகனுக்கு இவ்விடத்திலேயே தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை  விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...