அரசியல்இலங்கைசெய்திகள்

‘We want Gota’ – ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் போராட்டம்

image f7de482998
Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து கண்டி மற்றும் தங்காலை நகரங்களில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

‘Gota Home Gota’ என் நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தலைமையிலான அரசுக்கு எதிராக தன்னெழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து எங்களுக்கு கோட்டா வேண்டும், ‘We want Gota’ எனும் பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

image f0e101a5bd

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
3 10
உலகம்செய்திகள்

வத்திக்கான் புகைப்போக்கியில் இன்று இரண்டாவது நாளாகவும் கறுப்புப் புகை

வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்திற்கு மேலே உள்ள புகைப் போக்கியில் இருந்து இன்றும் கறுப்பு புகை வெளியானது....

4 10
உலகம்செய்திகள்

இந்திய ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்திய (India) ஆளில்லா விமானம் ஒன்றை பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...

1 9
உலகம்செய்திகள்

ஒப்பரேசன் சிந்தூர்- வெளியானது செயற்கைகோள் புகைப்படங்கள்

“ஒப்பரேசன் சிந்தூர்” திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பிரதேசங்கள் மீது இந்திய இராணுவம்...

5 10
உலகம்செய்திகள்

லாகூர் விமான நிலையம் அருகில் அடுத்தடுத்து மூன்று குண்டு வெடிப்புகள்

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று (08) பாகிஸ்தானின்...