1637641405 1637639962 Trinco L L 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிண்ணியா பகுதியில் ஏற்பட்ட சோகம்! -தொடர்ந்து தேடுதல் பணி!

Share

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மோட்டார் இழுவை படகு கவிழ்ந்ததில் ஐவர் பலியாகியுள்ளதாக கிண்ணியா ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிண்ணியா குருஞ்சஙகேணி பிரதேசத்தில் பால நிர்மாண பணிகள் இடம்பெற்றுவருவதால் அவ்விடத்தில் சேவையில் இருந்த மோட்டார் இழுவைபடகே இவ்வாறு கவிழ்ந்துள்ளது.

கிண்ணியா ஆதார வைத்தியசாலை பேச்சாளர் கொழும்பில் உள்ள செய்தி சேவையொன்றுக்கு வழங்கிய செய்தியில் இன்னும் சிலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சிலரின் நிலை கவலைகிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

தற்போது கிடைத்த தகவலை தொடர்ந்து தற்போது வரை  7 மரணங்கள் உறுதியாகியுள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் தகவல்கள்  தெரிய வருகிறது.

குறித்த விபத்தில் இன்னும் சிலர் பலியாகியிருக்ககூடும் என்ற சந்தேகத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமை அறியமுடிகிறது.

258405565 3109232792733004 8510361429737196141 n 260074979 437701957883160 614129706809049115 n 260127018 437701714549851 2992022834575669083 n

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...