தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Share

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை (gold price) ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதனால் இலங்கையிலும் தங்கத்தின் விலையில் சற்று தளம்பல் நிலை நிலவுகிறது.

இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்(ounce) விலை 603,938 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 170,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 156,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 149,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
UTV 59 960x540 1 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு: விருந்துபசாரத்தின் போது தாக்குதல் – காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

காலி, அம்பலாங்கொடை பகுதியில் உள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

26 6978aed5d377a
செய்திகள்அரசியல்இலங்கை

2015-ல் ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் ஐ.தே.க பணம் கொடுத்தது: ராஜித சேனாரத்ன அதிரடித் தகவல்!

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது, மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும்...

26 6978ad208a2f3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவில் சோகம்: குளவி கொட்டியதில் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழப்பு; 3 மாணவர்கள் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் நேற்று (27) பிற்பகல் இடம்பெற்ற குளவி கொட்டுச் சம்பவத்தில், துணுக்காய்...

1755448610 1715924733 dddsww
செய்திகள்அரசியல்இலங்கை

பெப்ரவரி 4 கரி நாள்: பொது அமைப்புகளின் ஆதரவைத் திரட்டும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை ‘கரி நாள்’ ஆகப் பிரகடனப்படுத்தி, வடக்கு...