images 1 10
இலங்கைசெய்திகள்

சடுதியான சரிவில் அமெரிக்க டொலர் !

Share

சடுதியான சரிவில் அமெரிக்க டொலர் !

இலங்கை மத்திய வங்கி இன்று (24-04-2023) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 313 ரூபா 05 சதம் – விற்பனை பெறுமதி 328ரூபா 51சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 388 ரூபா 39 சதம் – விற்பனை பெறுமதி 409 ரூபா 83 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 62 சதம் – விற்பனை பெறுமதி 361 ரூபா 67 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி 370 ரூபா 89 சதம்.

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229 ரூபா 78 சதம் – விற்பனை பெறுமதி 243 ரூபா 90 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 209 ரூபா 43 சதம் – விற்பனை பெறுமதி 222 ரூபா 33 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 233 ரூபா 70 சதம் – விற்பனை பெறுமதி 247 ரூபா 18 சதம்.

ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 33 சதம் – விற்பனை பெறுமதி 2 ரூபா 46 சதம்

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...