நாட்டை வந்தடைந்த சீன ஆராய்ச்சிக் கப்பல் இன்று மீண்டும் சீனாவுக்கு புறப்படவுள்ளது.
குறித்த சீனக் கப்பல் மீண்டும் மாலை 4 மணிக்கு சீனா நோக்கி புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் இன்று வரை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment