IMG 20230504 WA0195
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தையிட்டி போராட்டத்தின் தற்போதைய நிலவரம்!

Share

தையிட்டி போராட்டத்தின் தற்போதைய நிலவரம்!.

நீதிமன்ற கட்டளையை மீறி  நடமாடினால் கைது செய்வோம் என பலாலி பொலிசார் தெரிவித்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் நீதிமன்ற கட்டளை தெரியாத பொலிசார் உரையாடுவதாகவும் அவ்வாறு நாம் நடமாட முடியாதுவிடின் போராட்ட தலத்திற்கு வருகை தர தமக்காக ஒரு ஹெலிகொப்டரை வழங்குமாறு பொலிசாரை வழங்குமாறு   கேட்டிருந்தார்.
IMG 20230504 WA0195 1 IMG 20230504 WA0202
#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...