image 631311e54c
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு படுகுழிக்குள் விழும் அபாயம்! – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் எச்சரிக்கை

Share

” நாட்டில் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாடு படுகுழிக்குள் விழும் அபாயம் உள்ளது.”

இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி.

” நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதாவது நோயாளி ஒருவர் ஐசியூவில் சிகிச்சை பெறுவது போன்றதாகும். எனவே, வலியுடன்கூடிய சிகிச்சை செய்வதாவது, காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் குணப்படுத்த முடியும். அவ்வாறான கடும் தீர்மானங்களை ஜனாதிபதி எடுப்பார் என நம்புகின்றோம்.

அதேபோல சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும். அப்போது நிதி நிறுவனங்களின் நம்பிக்கையை பெறலாம். கடன் கொடுப்பனவுகளை மீளமைத்துக்கொள்ளலாம்.” – எனவும் இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...