297959776 6302833759744167 3658116457016247084 n
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

எதிர்ப்பையும் மீறி புறப்பட்டது சீனக் கப்பல்!

Share

இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கத்தால் கோரிக்கை விடப்பட்ட நிலையில், தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது சீன ராணுவத்தின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’.

இலங்கையின் ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு இம் மாதம் 11-ந்தேதி சீனக் கப்பல் வரவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குறித்த கப்பலின் வருகை பிராந்தியத்துக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது இலங்கை அரசு. இந்த நிலையில், தமக்கும் இலங்கைக்குமான விடயங்களில் தலையிடவேண்டாம் என சீனா இந்திய அரசிடம் கோரிக்கைவிடுத்திருந்தது..

தற்போது இந்தியாவின் எதிப்பையம் மீறி குறித்த ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்து புறப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த கப்பல் இலங்கை நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
2 9
இலங்கைசெய்திகள்

கொழும்பில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விடுதி: வெளிநாட்டவர் கைது

பௌர்ணமி விடுமுறை அன்று அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இரவு நேர களியாட்ட...

4 9
இலங்கைசெய்திகள்

போதைப் பொருட்களை அடையாளம் காண புதிய அதிகாரிகள் நியமனம்

போதைப் பொருட்களை அடையாளம் காண்பதற்கான புதிய இரசாயன பகுப்பாய்வாளர்கள் 50 பேர் புதிதாக இணைத்து கொள்ளப்படவுள்ளதாக...

5 9
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம்...

8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...