#SriLankaNews – மாலை நேர பிரதான செய்திகள் – 29-12-2021

TamilNaadi Evening news 29 12 2021

* நாட்டில் 30 வீதமானோருக்கு மூவேளை உணவில்லை-இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி

* நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை- பந்துல

* பிரபாகரனை விட ராஜபக்ஸவினரே நாட்டிற்குத் தீங்கிழைத்துள்ளனர்: சம்பிக்க

* பறிக்கப்படுகிறதா எரிபொருள் அமைச்சர் பதவி?

* சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு, மேலும் இரு வாரங்களின் பின்னர் நிவர்த்தியாகும்

* யாழ். தென்மராட்சிப் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனக் கோரிக்கை

#SrilankaNews

Exit mobile version