சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது வீட்டின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னர், பதில் ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளார்.
#SriLankaNews
Leave a comment