sathosa
இலங்கைசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!

Share

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக சதொசவின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வெங்காயம், இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி, நாட்டரிசி, பருப்பு, கடலை, வெள்ளை அரிசி, வெள்ளை சீனி, வெள்ளைப்பூண்டு, நெத்தலி, காய்ந்த மிளகாய், உருளைகிழங்கு ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விலைகள் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான ஒரு கிலோகிராம் (கி.கி) விலைகளின் விபரம்

01. உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் (1கி.கி) :- 180.00
02. சம்பா (1 கி.கி) :- 194.00
03. நாட்டரிசி (1 கி.கி) :- 198.00
04. பருப்பு (1 கி.கி) :- 460.00
05. கடலை (1 கி.கி) :- 485.00
06. வெள்ளை அரிசி (1 கி.கி) :- 185.00
07. வெள்ளை சீனி (1 கி.கி) :- 298.00
08. சிவப்பு சீனி (1 கி.கி) :- 310.00
09. வெள்ளைப்பூண்டு (1 கி.கி) :- 650.00
10. நெத்தலி (1 கி.கி) :- 1375.00
11. காய்ந்த மிளகாய் (1 கி.கி) :- 1690.00
12. உருளைகிழங்கு (1 கி.கி) :- 280.00

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...