kamini scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்!

Share

நாட்டில் மின் விநியோகத்தில் சிக்கல்!

நாட்டில் எதிர்வரும் மாதத்தின் பின்னர் மின் விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் மின்சார சபை அமைச்சர் காமினி லொகுகே தெரிவிக்கையில்,

நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு காரணமாக மின் பாவனையாளர்கள் மின்கட்டணங்கள் செலுத்தவில்லை. இந்த நிலையில் இதுவரை 44 பில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவையில் உள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் 2 அல்லது 3 மாதங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடியை மின்சார சபை எதிர்கொள்ளும்.

இதனால் மின் வழங்கலில் தடை ஏற்படும். எனினும் மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி மின் தடை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளாது.

மக்கள் இந்த நிலையை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

1500x900 175299 dead body
இலங்கை

நீர்கொழும்பு சிறையில் மீண்டும் வெடித்த மோதல் – இந்திய பிரஜை ஒருவர் மரணம்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பின்னர் அங்கு...

veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...