tamilni 261 scaled
இலங்கைசெய்திகள்

இறுதிக் கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் ஆபத்தான நிமிடங்கள்

Share

இறுதிக் கட்டத்தில் நந்திக்கடல் பகுதியில் ஆபத்தான நிமிடங்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பை இளம் போராளிகள் வகுத்து நின்ற விடயம் வரலாற்றின் மிகப்பெரிய ஆவணம் என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மூத்த போராளி சங்கீதன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்காலின் இறுதி நிமிடங்கள் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் நகர்வுகள் தொடர்பிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், “போரின் இறுதிக்கட்ட தருணங்களில் நந்திக்கடலின் ஊடாக முல்லைத்திவை பிடிப்பதே தலைவரின் இலக்காக இருந்தது.

இராணுவத்தினரின் எல்லைகளை தாண்டி எதிர்த்து தாக்கும் நகரவே இதன்போது வகுக்கப்பட்டது.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தலைவரின் கட்டளைக்கேற்ப நகர்வுகளை மேற்கொண்டிருந்தனர்”என்றார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...