Sajith Premadasa.jpg
அரசியல்இலங்கைசெய்திகள்

பஞ்சத்தால் இடப்பெயர்வு அதிகரிக்க சாத்தியம்! – உடன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறார் சஜித்

Share

“நாட்டில் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதெனகூறி இரு குடும்பங்கள் இந்தியாவுக்கு சென்றுள்ளன. இடம்பெயர்வு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, இந்நிலைமையை தடுப்பதறகு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.”

இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இருந்து சில குடும்பங்கள், தமிழகத்துக்கு அகதிகளாக சென்றுள்ள விடயங்களை மையப்படுத்தியே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அத்துடன், நாட்டில் உணவு பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...