prasanna gunasena 696x392444 1
இலங்கைசெய்திகள்

மூன்றாவது டோஸ் – பைஸர்!

Share

நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாத நடுப்பகுதி அல்லது நவம்பர் மாத ஆரம்பத்தில் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன மேலும் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...