” மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்” – என வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படும் பாத யாத்திரை இன்று முற்பகல் களுத்றை, பேருவளை நகரில் ஆரம்பமானது.
ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர்களும், மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஏப்ரல் 19 ஆம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பை வந்தடையவுள்ளது.
#SriLankaNews
Leave a comment