பெரும்போக நெல் கொள்வனவு இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் மாவட்ட செயலாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெரும்போக நெல் கொள்வனவிற்கான நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, உலர்த்தப்படாத நெல் ஒரு கிலோ கிராம் 88 ரூபாவிற்கும் உலர்த்தப்பட்ட நெல் ஒரு கிலோ கிராம் 100 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment